Sunday, September 11, 2011

காரின் புகைப்படம்


என் மின்னஞ்சலில் வந்த காரின் புகைப்படம் 















Thursday, September 8, 2011

இலவசமாக கணிபொறி மூலம் வெளிநாட்டிற்கு SMS அனுப்ப...

வணக்கம்

துபாய், சவுதி,இன்தியா,சின்கப்பூர்,பிலிப்பைன்ஸ் மற்றும் மலேசியா 

போன்ற நாடுகளுக்கு இலவசமாக SMS அனுப்பலாம்.  http://www.160by2.கம

 இந்த இனைதளத்திற்கு சென்று ரிஜிஸ்டர் செய்யவேண்டும். பின்

 உங்கள் மொபைலுக்கு ஒரு பாஸ்வேர்டு வரும். அதை திரும்பவும் இதில் 

இட்டு login  செய்ய வேண்டும். துபாயிக்கு கடைசி 8 டிஜிட் நம்பரை 

கொடுத்து SMS அனுப்பவேண்டும்.மற்ற நாடுகளுக்கு ஜீரோ சேர்க்காமல் 

கோடு+ மொபைல் நம்பர் பயன்படுத்தவேண்டும்.ஒரே நேரத்தில் பத்து

வெளிநாட்டின் மொபைலுக்கு SMS அனுப்பலாம்.   முயற்சி செய்யவும்

(நன்றி பொன்மலர்)

Saturday, September 3, 2011

கார்களின் படங்கள்

என் மின்னஞ்சலில் வந்த  கார்களின் படங்கள் இங்கே