Wednesday, August 31, 2011

தபூ சங்கரின் பக்கம்

 தனிகாசலம் பூங்கோதை இவர்கள் குழந்தையை பெறுவதற்கு பதில் 

காதலை பெற்றுயிருக்கிறார்கள். அவர்தான் சங்கர்.  தபூ சங்கருக்கு கடவுளே 

காதல்தான்.  காதல் பிறந்து இருக்கிறது இனிப்பு எடுத்துக் கொள்ளுங்கள்
 

என கூறியவர்.

இவரின் கவிதை.

ஒரு வைரம் உருவாக 

பல நூற்றாண்டுகள் ஆகுமாமே,

 நீ மட்டும் எப்படி

பத்தே மாதத்தில்.
 
இதே போல் பல கவிதைகள், காதல் கதைகள்  எழுதியிருக்கிறார் காதலின் 

அருளால்.காதல் அருள் புரியட்டும் இவருக்கு இன்னும் பலப் படைப்புகள்

 படைக்க.இவரின் சிலபக்கங்கள் உங்களுக்காக 






















 





(இவரின் படைப்புகள்
 
வெட்கத்தை கேட்டால் என்ன தருவாய் 

விழியீர்ப்பு விசை 

திமிருக்கும் அழகென்று பெயர் 

எனது கருப்பு பெட்டி 

மழையானவள் 

இனிப்பு எடுத்து கொள்ளுங்கள் காதல் பிறந்திருக்கிறது 

தேவதைகளின் தேவதை 

பார்த்தால் சிணுங்கி 

கொஞ்சல் வழிக் கல்வி 

சேலையோரப் பூங்கா 

நெஞ்சவர்ணக் கிளி

இனிப்பு எடுத்துக் கொள்ளுங்கள் காதல் பிறந்திருக்கிறது )

Tuesday, August 30, 2011

அனைவருக்கும் ரம்ஜான் நல்வாழ்த்துக்கள்


அனைவருக்கும் ரம்ஜான் நல்வாழ்த்துக்கள் 








Monday, August 29, 2011

அழகு செல்லம்....




உலகில் உள்ள
அனைத்து அழகையும்
ஒன்று சேர்த்து
உன்னை படைக்க,
பிரம்மன் கூட
அதிக சிரமம்
பட்டிருப்பான் 
போலிருக்கிறது………


வேலை தரும் படிப்புகள்


நேஷனல் பவர் ட்ரைனிங் இன்ஷ்டூட் 



இது இந்தியாவில் மொத்தம் 8 இடங்களில் மட்டுமே (டெல்லி, மேற்குவங்காளம், மகாராஷ்டிரா, தமிழ்நாடு(நெய்வேலி), கர்நாடகா(இரண்டு இடங்களில்), அஸாம், பஞ்சாப்) பயிற்சி அளிக்கப்படுகிறது.  இதற்கு அடிப்படை தகுதியாக குறைந்தபட்சம் மூன்று வருட டிப்ளமோ படிப்பு கேட்கப்படுகிறது. இது ஒரு வருடப்படிப்பு ஆகும்.  மேலும் இஞ்சினியரிங் படிப்புகளும் அளிக்கப்படுகிறது. இப்படிப்பு முடித்தவருக்கு அனல்மின் நிலையம், அணுமின் நிலையம் போன்ற இடங்களில் இந்தியாவிலும் வெளிநாடுகளிலும் அதிக வேலைவாய்ப்புகள் கிடக்கின்றன. மேலும் சம்பளமாக இந்தியாவில் குறைந்தபட்சம் ரூபாய் 12000 , வெளிநாடுகளில் ரூபாய் 1 லட்சம் முதல்  தரப்படுகிறது. இது தமிழ்நாட்டில் நெய்வேலியில் மட்டும் பயிற்றுவிக்கப்படுகிறது. மேலும் விபரங்களுக்கு www.npti.in இங்கே  தெரிந்துகொள்ளவும். நன்றி.

Director, National Power Training Institute(S.R)
Block14, NLC Township, Neyveli- 607803, Tamil Nadu.
Phones: 04142-269426. Email: nptisr@rediffmail.com

Sunday, August 28, 2011

விகடனில் உங்கள் குழந்தைகளின் புகைப்படம் வெளிவர

லட்டு பாப்பா 


விகடன் வெப்சைடில் உங்கள் குழந்தைகளின் புகைப்படம் இலவசமாக வெளியிடப் படுகிறது. அதற்கு  w
ww.vikadan.com  என்ற   இணையதளத்தில் சென்று அதன் கீழ் புறம் உள்ள இன்றைய பாப்பாக்கள் என்ற  இடத்தில் கிளிக் செய்து உங்கள் குழந்தைகளின் புகைப்படத்தை இலவசமாக இணைக்கலாம். முயற்சி செய்து பார்க்கவும். நன்றி.

தேவதை தந்த தேவநூல்



md;W vd; gpwe;jehs;

vd;Wk;; cd; jhprdj;ij njhiytpy; fhz;gJ Kjy; vd; flikahf itj;jpUe;jhYk;> md;W vdf;F cd; jhprdk; kpfg;nghpa Njtjhprdk; my;yth.  mjdhy; Njtij eP thOk; ee;jtdj;jpw;F(cd; tPL) vd; gpwe;jehspy; te;Njd;.  xU Vio nja;tj;ij Nehpy; fhz Nghfpwhd; vd;why;> mtd; milAk; gutrj;ij Nghy; gyklq;F vd;dpjaj;jpypUe;j fhjy;> gl;lhk;G+r;rpfs; Nghy; rpwfbj;J gwe;jJ.  ,Njh cd; ee;jtdj;jpd; fjit jl;bNdd;.  VNjh NtisapypUe;j eP> ehd;jhd; vd;W vg;gb fz;Lgpbj;jhnad;W njhpatpy;iy.  Njtijf;F njhpahkyh ,Uf;Fk;. Te;J vdf;F gpwe;jehs; tho;j;J $wpdha;. 

eP juNtz;ba gpwe;jehs; ghpir ehd; vd; gpwe;jehspy;> cdf;F ghprhf vd; ftpij gilg;Gfspd; ilhpia nfhLj;Njd;.  eP vd;id mkuitj;Jtpl;L NjePH gUFq;fs; vd;W cgrhpj;jha;.  INah Njtij nfhLj;jJ NjePuhfth ,Uf;Fk;> mJ vdf;F NjthkphjkhfNt ,Ue;jJ.  ehd; mij gUFk; NghJ> ehd; nfhLj;j ftpij gilg;Gfis xt;nthd;wha; gbj;jha;.  md;Wjhd; vd;ftpijfs; midj;Jk; tpNkhl;rdk; mile;jJ.  eP gbf;Fk; NghJ gilg;gpy; cs;s ftpijfs; midj;Jk; Kz;babj;J nfhz;L> vd;idgbf;f nrhy>; vd;idgbf;f nrhy; vd;W vd;dplk; Gyk;gpaJ.  ftpijfis xt;nthd;wha; gbj;JKbj;J ftpijfs; midj;Jk; ed;whf ,Uf;fpwJ vd;W nrhd;dha;. mjw;F ehd; ,tw;wpYs;s ftpijfs; xt;nthd;Wk; cd;idNajhd; gphpjpgypf;fpwJ vd;W $wp vd; gpwe;jehs; ghpir Nfl;Nld;.  Mk; Njtijfs; vJthf ,Ug;gpDk; Nfl;lhy;jhd; jUthHfshk;.  mjdhy;jhd; ehNd Nfl;Nld;.  mjw;F clNd vd;gpwe;jehs; ghprhf ,ijNa itj;Jnfhs; vd;W nrhy;yp vd; ftpij gilg;GfisNa vd;dplk; nfhLj;jha;.  vd;d ,J ehd; nfhLj;jijNa vd;dplNk nfhLf;fpwhNa vd;wjw;F> eP jhNd nrhd;dha; ftpijfs; midj;Jk; vd;id gphpjpgypf;fpwJ vd;W mjhd; vd;id vd;gpwe;jehs; ghprhf cdf;F jUfpNwd; vd;W $wp vdf;F NjtjpHr;rpia cz;Lgz;zpdha;.

ehd; ngw;Wnfhz;Nld;.  vy;NyhUf;Fk; GdpjE}y; vd;W jdpjdp E}y;fs; ,Uf;Fk;.  mdhy; vdf;F ,dpNky; ,Jjhd; NjtE}y; vd;W vz;zp vz;Zld; itj;Jf;nfhz;Nld;.  ,Njh vd;fhjy; tho;e;J nfhz;bUf;Fk; miwapy; me;j NjtE}y;...

Saturday, August 27, 2011

சுவாசம்....




உன் வாசம்
இல்லாமல்
என் சுவாசம்
இல்லை..

உன்பெயர்....


                                     

"லெக்ஷ்மிகளின் லெக்ஷ்மி" 

GUINNESS RECORD




WORLD'S BIGGEST OFFICE COMPLEX CHICAGO
Chicago Merchandise Mart, illinois, USA.



WORLD' BIGGEST SHOPPING MALL
South China Mall, Dongguan, China 892,000 meter-square



WORLD' BUSIEST AIRPORT NEW YORK



WORLD'S BIGGEST PASSENGER-SHIP



WORLD'S BIGGEST PLANE AIRBUS



WORLD'S HIGHEST STATUE.BRAZIL



WORLD'S TALLEST BUILDING DUBAI
Burj Dubai, 900 meters high. To be finally completed 2008



WORLD'S BIGGEST STADIUM.BRAZIL


WORLD'S COSTLIEST STADIUM ENGLAND


WORLD'S LARGEST MOSQUE PAKISTAN
Shah Feisal Masque, Islambad Pakistan
(Inside hall capacity 35,000, Outside overflow capacity 150,000)



WORLD'S BIGGEST HOTEL LAS VEGAS
MGM Grand Hotal, Las Vegas.(6,276 rooms)



WORLD'S BIGGEST CHURCH BUILDING NIGERIA
Winners' Chapel, Canaanland, Otta, Nigeria
(Inside Sitting Capacity 50,000 Outside Overflow Capacity 250,000)



WORLD'S BIGGEST ROMAN-CATHOLIC CATHEDRAL IVORY-COAST

பட்டம்....






கணிதத்தில்
பட்டம் பெற
நினைத்த என்னை,
காதலில்
பட்டம் பெற
வைத்தவள் நீ

முத்துக்கள்....

கவிதை 
என்னவளின்
கால் கொலுசு முத்துக்கள்
வானில்
நட்சத்திரங்கள்...