நேஷனல் பவர் ட்ரைனிங் இன்ஷ்டூட்
இது இந்தியாவில் மொத்தம் 8 இடங்களில் மட்டுமே (டெல்லி, மேற்குவங்காளம், மகாராஷ்டிரா, தமிழ்நாடு(நெய்வேலி), கர்நாடகா(இரண்டு இடங்களில்), அஸாம், பஞ்சாப்) பயிற்சி அளிக்கப்படுகிறது. இதற்கு அடிப்படை தகுதியாக குறைந்தபட்சம் மூன்று வருட டிப்ளமோ படிப்பு கேட்கப்படுகிறது. இது ஒரு வருடப்படிப்பு ஆகும். மேலும் இஞ்சினியரிங் படிப்புகளும் அளிக்கப்படுகிறது. இப்படிப்பு முடித்தவருக்கு அனல்மின் நிலையம், அணுமின் நிலையம் போன்ற இடங்களில் இந்தியாவிலும் வெளிநாடுகளிலும் அதிக வேலைவாய்ப்புகள் கிடக்கின்றன. மேலும் சம்பளமாக இந்தியாவில் குறைந்தபட்சம் ரூபாய் 12000 , வெளிநாடுகளில் ரூபாய் 1 லட்சம் முதல் தரப்படுகிறது. இது தமிழ்நாட்டில் நெய்வேலியில் மட்டும் பயிற்றுவிக்கப்படுகிறது. மேலும் விபரங்களுக்கு www.npti.in இங்கே தெரிந்துகொள்ளவும். நன்றி.
Director, National Power Training Institute(S.R)
Block14, NLC Township, Neyveli- 607803, Tamil Nadu.
Phones: 04142-269426. Email: nptisr@rediffmail.com

No comments:
Post a Comment