Thursday, September 1, 2011

பஜாஜின் புதிய வரவு -Pulsar 135 LS


 நான்கு வால்வுகளுடன் கூடிய டிஜிட்டல் ட்வின் ஸ்பார்க் டெக்னாலஜி 


உடன் கூடிய என்ஜின் பயன்படுத்த படுவதால் என்ஜின் ஆனது நல்ல


 திறனுடன் இயங்குகிறது.  குறைந்த வேகத்திலும் சிறந்த இழுவிசையை 


தருகிறது. இதன் விலை சென்னையில் RTO, இன்சூரன்ஸ் அனைத்தும் 


சேர்த்து ரூபாய் 63203 விற்கப்படுகிறது. ஸெல்ப் ஸ்டார்ட் மற்றும் ஆட்டோ 


சோக்  உடையது.டிஜிட்டல் ஸ்பீடோ மீட்டர், டாகோ மீட்டர், பியுவல் 


கேஜ்,  Battery charge indicator   பொருத்தப்பட்டுள்ளது. 4 Valve DTSi, 135cc, 13.5 


BHP

                 
                                பியுள் டான்க் 8 லிட்டர் கொள்ளளவு உடையது.


                                               TWIN PILOT LAMPS AND PASS SWITCH

                                                            STYLISH HANDLE BAR


                  முன் பக்க வில் அல்லாய் வில் உடன் டிஸ்க் பிரேக் உடையது.


     
                                                      LED DIAL LAMB அமைப்பு

                                                        EXHUAST TEC SILENCER



                                    DTSi  ENGINE அமைப்பு (Digital Twin Spark Ignition)





No comments:

Post a Comment