விகடனில் உங்கள் குழந்தைகளின் புகைப்படம் வெளிவர
லட்டு பாப்பா
விகடன் வெப்சைடில் உங்கள் குழந்தைகளின் புகைப்படம் இலவசமாக வெளியிடப் படுகிறது. அதற்கு www.vikadan.com என்ற இணையதளத்தில் சென்று அதன் கீழ் புறம் உள்ள இன்றைய பாப்பாக்கள் என்ற இடத்தில் கிளிக் செய்து உங்கள் குழந்தைகளின் புகைப்படத்தை இலவசமாக இணைக்கலாம். முயற்சி செய்து பார்க்கவும். நன்றி.
நல்ல தகவல் ்சையத் சார்..நீங்கள் லிங்க் கொடுக்கையில் அதன் யுஆர்எல் கொடுத்துவிட்டால் வாசகர்கள் அந்த இணைய பக்கத்திற்கு நேரடியாக செல்வாரகள்.இணைய பக்க முகவரி-http://www.vikatan.com/laddu_pappa/index.php#16
ReplyDeleteவாழ்க வளமுடன்.
வேலன்.
பின்குறிப்பு-வேர்ட் வெரிபிகேஷனை நீக்கி விடவும்.
nantri velan sir, puthiyadhaga thodangiyathaal sila thavarugal. thiruththi kolgiren sir. ungal varugaikku mikka nanri.
ReplyDeleteby syed